மீண்டும் ஒரு மசூதி இடிப்பு

img

பாஜக ஆட்சியில் மீண்டும் ஒரு மசூதி இடிப்பு

உத்திரபிரதேச மாநிலம், பதேபூரில் உள்ள 180 வருடங்கள் பழமையான நூரி ஜமா மசூதி சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளது எனக்கூறி உத்திரப்பிரதேச பொதுப்பணித்துறை புல்டோசர் வைத்து தகர்த்துள்ளது.